21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

IRCTC நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – IRCTC Recruitment 2023!

IRCTC நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – IRCTC Recruitment 2023!

Joint General Manager (E5) / Deputy General Manager (E4) ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை Indian Railway Catering and Tourism Corporation Limited (IRCTC) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் 11.09.2023 அன்று வரை பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

IRCTC நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Indian Railway Catering and Tourism Corporation Limited (IRCTC)
பதவியின் பெயர்:

Joint General Manager (E5) / Deputy General Manager (E4)

மொத்த பணியிடங்கள்:

01 பணியிடம்
விண்ணப்பிக்க தேவையான தகுதி:

Law பாடப்பிரிவில் Degree

அனுபவ விவரம்:

ரயில்வே நிறுவனங்கள், PSUs நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் Law Officer, Assistant Law Officer பதவிகளில் பணியாற்றிய அனுபவம் வேண்டும்

வயது விவரம்:

அதிகபட்சம் 55 வயது
வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

ஊதியம்:

Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி
தேர்வு செய்வதற்கான வழிமுறை:

Deputation முறைப்படி

விண்ணப்பிப்பதற்கான வழிமுறை:

Offline / Online
தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்

மின்னஞ்சல் முகவரி:

deputation@irctc.com
விண்ணப்பிக்க இறுதி நாள்:

11.09.2023

Download Notification & Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles