22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

IRCTC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – IRCTC Recruitment 2023!

IRCTC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – IRCTC Recruitment 2023!

Indian Railway Catering and Tourism Corporation (IRCTC) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Consultant (Tourism) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

Consultant (Tourism) பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Indian Railway Catering and Tourism Corporation (IRCTC)
பணியின் பெயர்: Consultant (Tourism)
காலியிடங்கள்: 01 பணியிடம்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: ரயில்வே நிறுவனங்களில் Mechanical, Electrical துறைகளில் Senior Section Engineer பதவியில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: 64 வயது
வயது தளர்வுகள்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: IRCTC நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யும் முறை: Shortlisting, Interview
விண்ணப்பிக்கும் வழிமுறை: Offline / Online
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: teamhrscz@irctc.com
விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.07.2023
Download Notification & Application: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles