22.8 C
New York
Thursday, May 23, 2024

Buy now

IRCTC நிறுவனத்தில் Consultant வேலைவாய்ப்பு – IRCTC Recruitment 2023!

IRCTC நிறுவனத்தில் Consultant வேலைவாய்ப்பு – IRCTC Recruitment 2023!

Indian Railway Catering and Tourism Corporation (IRCTC) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Consultant (Tourism) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

Consultant பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Indian Railway Catering and Tourism Corporation (IRCTC)
பணியின் பெயர்: Consultant (Tourism)
காலியிடங்கள்: 02 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: ரயில்வே நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Senior Section Engineer ஆக போதிய ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்
வயது விவரம்: அதிகபட்சம் 64 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: IRCTC நிறுவன விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Interview
விண்ணப்பிக்கும் விதம்: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.08.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles