14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

IRCTC நிறுவன வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன் || IRCTC Recruitment 2023!

IRCTC நிறுவன வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன் || IRCTC Recruitment 2023!

Indian Railway Catering and Tourism Corporation Limited (IRCTC) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை 23.08.2023 அன்று வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Consultant (Legal) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

Consultant (Legal) பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Indian Railway Catering and Tourism Corporation Limited (IRCTC)
பணியின் பெயர்:

Consultant (Legal)

பணியிடங்கள்: 01 பணியிடம்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Law பாடப்பிரிவில் Graduate Degree
அனுபவ காலம்:   ரயில்வே நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், PSU நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: 15.09.2023 அன்றைய நாளின் படி, 64 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
ஊதியம்: IRCTC நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்வதற்கான முறை: நேர்முகத்தேர்வு
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: teamhrscz@irctc.com
விண்ணப்பிக்க இறுதி நாள்: 15.09.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles