9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

IPPB வங்கியில் General Manager வேலைவாய்ப்பு 2023 – ரூ.3,70,000/- மாத ஊதியம் || IPPB Bank Recruitment 2023!  

IPPB வங்கியில் General Manager வேலைவாய்ப்பு 2023 – ரூ.3,70,000/- மாத ஊதியம் || IPPB Bank Recruitment 2023!  

இந்திய அஞ்சல் கட்டண வங்கி (IPPB Bank) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் General Manager (Finance) / Chief Finance Officer  பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், பணியமர்த்தப்படும் நபருக்கு ரூ.3,70,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

General Manager பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்திய அஞ்சல் கட்டண வங்கி (IPPB Bank)
பணியின் பெயர்: General Manager (Finance) / Chief Finance Officer
காலியிடங்கள்: 01 பணியிடம்
பணிக்கான தகுதி: CA / CFA / MBA
பணிக்கான அனுபவம்: குறைந்தது 15 வருடங்கள் முதல் அதிகபட்சம் 18 வருடங்கள் வரை
பணிக்கான வயது: 01.07.2023 அன்றைய நாளின் படி, 38 வயது முதல் 55 வயது வரை
வயது தளர்வு: அரசு விதிமுறைப்படி
ஊதியம்: ரூ.3,27,000/- முதல் ரூ.3,70,000/- வரை (ஒரு மாதத்திற்கு)
தேர்வு செய்யப்படும் முறை: Group Discussion, Interview, Online Test
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப கட்டணம்: SC / ST / PWD – ரூ.150/-, மற்ற நபர்களுக்கு – ரூ.750/-
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 08.08.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 28.08.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles