14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

இந்தியா ஆப்டெல் லிமிடெட்டில் ரூ.1,00,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு || IOL Recruitment 2023!

இந்தியா ஆப்டெல் லிமிடெட்டில் ரூ.1,00,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு || IOL Recruitment 2023!

Estate Manager பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை இந்தியா ஆப்டெல் லிமிடெட் (IOL) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கு என தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.1,00,000/- ஊதியமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

 IOL Estate Manager பணி பற்றிய விவரங்கள்:  
நிறுவனத்தின் பெயர்: இந்தியா ஆப்டெல் லிமிடெட் (IOL)
பணியின் பெயர்: Estate Manager
பணியமர்த்தப்படும் இடம்: Dehradun
காலிப்பணியிடங்கள்: 01 பணியிடம்
கல்வி விவரம்:  ஏதேனும் ஒரு Graduate Degree
அனுபவ விவரம்: 05 ஆண்டுகள்
வயது விவரம்: அதிகபட்சம் 45 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.1,00,000/-
தேர்வு முறை: Personal Interview
விண்ணப்பிக்கும் முறை: Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: recruitment@indiaoptel.in
விண்ணப்பிக்க இறுதி நாள்: அறிவிப்பு வெளியான நாள் முதல் 15 நாட்கள்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles