19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

IOCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.60,000/- சம்பளம்!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் என்பது இந்திய அரசாங்கத்தின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் உரிமையின் கீழ் உள்ள ஒரு இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியான அறிவிப்பில் Security Chief பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.60,000/- சம்பளமாக வழங்கப்படும். பதிவு செய்ய விரும்பும் நபர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Security Chief பணி பற்றிய முழு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: Indian Oil Corporation Limited
பணியின் பெயர்: Security Chief
காலிப்பணியிடங்கள் : 01
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் Degree
வயது வரம்பு: அதிகபட்சம் 65
ஊதியம்  : மாதம் ரூ.60,000/-
தேர்வு செய்யப்படும் முறை: Interview
விண்ணப்பிக்கும் முறை: Offline
விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.12.2023
Download Notification Link:

Click Here

Click Here

 Application Form Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles