9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் ரூ.60,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – IOCL Recruitment 2023!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் ரூ.60,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – IOCL Recruitment 2023!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Security Chief பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.    

Security Chief பணி குறித்த தகவல்கள்: 
நிறுவனத்தின் பெயர்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL)
பணியின் பெயர்: Security Chief
காலியிடங்கள்: Various
பணிக்கான தகுதி: மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த பிரிவில் Dy.S.P, DIG பதவிகளில் போதிய ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: 01.09.2023 அன்றைய தேதியின் படி, 62 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.60,000/-
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்முகத்தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்:  09.06.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles