26.5 C
New York
Thursday, June 20, 2024

Buy now

IOCL நிறுவனத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு || IOCL Recruitment 2023!

IOCL நிறுவனத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு || IOCL Recruitment 2023!

IOCL என்னும் Indian Oil Corporation Limited ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Part Time Doctor பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 01 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

Part Time Doctor பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Indian Oil Corporation Limited (IOCL)
பணியின் பெயர்:

Part Time Doctor

மொத்த பணியிடங்கள்:

Various
விண்ணப்பிக்க தேவையான தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் MBBS, MD, MS

விண்ணப்பிக்க தேவையான அனுபவம்:

குறைந்தபட்சம் 05 வருடங்கள்
விண்ணப்பிக்க தேவையான வயது வரம்பு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

மாத சம்பளம்:

ரூ.26,520/- முதல் ரூ.34,320/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)

விண்ணப்பிக்கும் விதம்:

Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்

விண்ணப்பிக்க இறுதி நாள்:

04.09.2023
Download Notification & Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles