IOCL நிறுவனத்தில் Apprentices வேலைவாய்ப்பு – Engineering முடித்தவர்களுக்கான வாய்ப்பு – IOCL Recruitment 2023!
Indian Oil Corporation Limited (IOCL) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Graduate Apprentices Engineers பணிக்கான காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் 14.07.2023 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
Graduate Apprentices பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: | Indian Oil Corporation Limited (IOCL) |
பணியின் பெயர்: | Graduate Apprentices Engineers |
காலியிடங்கள்: | Various |
கல்வி தகுதி: | பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் BE / B.Tech |
பிற தகுதி: | GATE Examination 2023 |
வயது வரம்பு: | 30.06.2023 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 26 வயது |
வயது தளர்வு: | அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
ஊதியம்: | ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை |
தேர்வு முறை: | Merit List, Personal Interview, Group Discussion / Group Task |
விண்ணப்பிக்கும் முறை: | Online |
விண்ணப்பிக்க இறுதி நாள்: | 14.07.2023 |
Download Notification Link: | Click Here |
Online Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |