25.4 C
New York
Friday, May 24, 2024

Buy now

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் Engineering முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – IOCL Recruitment 2023!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் Engineering முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – IOCL Recruitment 2023!

இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) ஆனது வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Graduate Apprentices பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.    

IOCL நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்: 
நிறுவனத்தின் பெயர்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL)
பதவியின் பெயர்: Graduate Apprentices
பணியிடங்கள்:  Various
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech
பிற தகுதி: GATE
வயது வரம்பு: 30.06.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 26 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
மாத சம்பளம்: ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை
தேர்வு முறை: Merit List, Personal Interview, Group Discussion, Group Task
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 01.06.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 22.06.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles