0.3 C
New York
Thursday, February 22, 2024

Buy now

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – IOCL Recruitment 2023!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – IOCL Recruitment 2023!

Electronics Mechanic பணிக்கென இந்தியன் ஆயில் நிறுவனத்தில் (IOCL) காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த அறிவிப்பை NAPS ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Electronics Mechanic பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: NAPS – இந்தியன் ஆயில் நிறுவனம் (IOCL)
பதவியின் பெயர்: Electronics Mechanic
மொத்த பணியிடங்கள்: 01 பணியிடம்
கல்வி விவரம்: 10ம் வகுப்பு
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊக்கத்தொகை: ரூ.6,000/- முதல் ரூ.10,550/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்முகத்தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்பிக்க இறுதி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles