9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

IOCL நிறுவனத்தில் ரூ.1,40,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – IOCL Recruitment 2023!

IOCL நிறுவனத்தில் ரூ.1,40,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – IOCL Recruitment 2023!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை இன்று (07.08.2023) வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Assistant Officer பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Assistant Officer பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL)
பணியின் பெயர்:

Assistant Officer

காலியிடங்கள்: Various
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Graduate Degree, CA, CMA
விண்ணப்பிக்க தேவையான அனுபவம்: குறைந்தது 03 ஆண்டுகள்
விண்ணப்பிக்க தேவையான வயது: 30.06.2023 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 30 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
மாத சம்பளம்: ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை
தேர்வு செய்யப்படும் வழிமுறை: Shortlist, Merit List, Group Discussion / Group Task, Personal Interview
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 07.08.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 31.08.2023
Download Notification Link:

Click Here

Click Here

Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles