12.1 C
New York
Friday, April 19, 2024

Buy now

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.60,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 – IOB Bank recruitment 2023!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.60,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 – IOB Bank recruitment 2023!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB Bank) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Faculty (Risk Management) பணிக்கான காலியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.60,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

Faculty பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB Bank)
பணியின் பெயர்:

Faculty (Risk Management)

பணியிடங்கள்:

01 பணியிடம்
பணியமர்த்தப்படும் இடம்:

சென்னை

பணிக்கான கல்வி தகுதி:

Post Graduate Degree + CAIIB
பணிக்கான அனுபவம்:

வங்கிகளில் Risk Management துறையில் Pay Scale IV என்ற ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் குறைந்தது 05 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்

பணிக்கான வயது:

60 வயது முதல் 65 வயது வரை
வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

ஊதியம்:

ரூ.60,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்வு செய்யப்படும் முறை:

Personal Interview

விண்ணப்பிக்கும் முறை:

Online
விண்ணப்ப கட்டணம்:

ரூ.500/-

விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்:

18.08.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்:

04.09.2023

Download Notification Link:

Click Here
Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles