21.6 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

Indigo நிறுவனத்தில் Assistant Manager வேலைவாய்ப்பு – Indigo Recruitment 2023!

Indigo நிறுவனத்தில் Assistant Manager வேலைவாய்ப்பு – Indigo Recruitment 2023!

இந்தியாவின் விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான Indigo நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Assistant Manager (Customer Service Training) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, அனுபவம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Assistant Manager பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Indigo நிறுவனம்
பணியின் பெயர்: Assistant  Manager (Customer Service Training)
காலியிடங்கள்: Various
விண்ணப்பிக்க தேவையான தகுதி: ஏதேனும் ஒரு Degree
பிற தகுதி: MS Office
அனுபவ காலம்: 03 ஆண்டுகள் முதல் 06 ஆண்டுகள் வரை
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Indigo நிறுவன விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்முகத்தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 19.06.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles