2.4 C
New York
Tuesday, November 28, 2023

Buy now

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் BE / B.Tech முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – IOB Bank Recruitment 2023!  

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் BE / B.Tech முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – IOB Bank Recruitment 2023!  

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (IOB Bank) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Assistant Manager – Fire Officer பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் இன்று (09.08.2023) முதல் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.  

Assistant Manager பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB Bank)
பணியின் பெயர்: Assistant Manager – Fire Officer
காலிப்பணியிடங்கள்: 01 பணியிடம்
பணியமர்த்தப்படும் இடம்: சென்னை
கல்வி தகுதி: Fire Technology & Safety Engineering / Fire Engineering பாடப்பிரிவில் BE, B.Tech Degree
அனுபவம்: குறைந்தது 02 ஆண்டுகள்
வயது வரம்பு: 01.08.2023 அன்றைய தினத்தின் படி, 21 வயது முதல் 33 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
ஊதியம் (Pay Scale): Pay Scale 36,000 – 1,490/7 – 46,430 – 1,740/2 – 49,910 – 1,990/7 – 63,840 என்ற ஊதிய அளவின் படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Online Examination, Interview
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப கட்டணம்: SC / ST – ரூ.100/-, மற்ற நபர்களுக்கு – ரூ.500/-
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 09.08.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 25.08.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles