இந்திய கடற்படையில் SSC Executive வேலைவாய்ப்பு 2023 – 35 காலியிடங்கள் || Indian Navy Recruitment 2023!
இந்திய கடற்படையின் (Indian Navy) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, SSC Executive (IT) பணிக்கான 35 காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
SSC Executive பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
இந்திய கடற்படை (Indian Navy) |
பணியின் பெயர்: |
SSC Executive (IT) |
காலிப் பணியிடங்கள்: |
35 பணியிடங்கள் |
கல்வி தகுதி: |
BE, B.Tech, B.Sc, BCA, MCA, M.Sc, M.Tech |
வயது வரம்பு: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
ஊதியம்: |
Indian Navy விதிமுறைப்படி |
தேர்வு செய்வதற்கான முறை: |
SSB Interview, Merit List |
விண்ணப்பிப்பதற்கான முறை: |
Online |
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: |
04.08.2023 |
விண்ணப்பிக்க இறுதி நாள்: |
20.08.2023 |
Download Notification Link: | |
Online Application Link: |
Click Here |
Official Website Link: |