இந்திய கடற்படை 10+2 (B.Tech) CES 2023 அறிவிப்பு வெளியீடு – முழு விவரங்களுடன் || Indian Navy 10+2 (B.Tech) CES 2023 Notification Out!
இந்திய கடற்படையின் (Indian Navy) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Executive மற்றும் Technical பிரிவில் B.Tech படிப்புக்கென ஒதுக்கப்பட்டுள்ள 30 காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். இப்படிப்புக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
Indian Navy 10+2 (B.Tech) CES 2023 பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: | இந்திய கடற்படை (Indian Navy) |
பயிற்சியின் பெயர்: | B.Tech Degree |
துறையின் பெயர்: | Executive மற்றும் Technical |
பணியிடங்கள்: | 30 பணியிடங்கள் |
கல்வி தகுதி: | 12ம் வகுப்பு |
பிற தகுதி: | JEE (Main) 2023 Exam |
வயது வரம்பு: | 02.07.2004 அன்றைய நாள் முதல் 01.01.2007 அன்றைய நாளுக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும் |
வயது தளர்வு: | அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
ஊதியம்: | இந்திய கடற்படை விதிமுறைப்படி |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: | Merit List, SSB Interview |
விண்ணப்பிக்கும் விதம்: | Online |
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: | 10.06.2023 |
விண்ணப்பிக்க கடைசி நாள்: | 30.06.2023 |
Download Notification Link: | Click Here |
Online Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |