14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

இந்தியன் வங்கியில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – Indian Bank Recruitment 2023!

இந்தியன் வங்கியில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – Indian Bank Recruitment 2023!

இந்தியன் வங்கி (Indian Bank) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை இன்று (05.08.2023) வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Product Manager, Team Lead, Chartered Accountant ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியன் வங்கி பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

இந்தியன் வங்கி (Indian Bank)
பதவியின் பெயர்:

Product Manager, Team Lead, Chartered Accountant

காலிப்பணியிடங்கள்:

19 பணியிடங்கள்
பணிக்கான தகுதி:

Graduate Degree, Post Graduate Degree, CA

பணிக்கான அனுபவம்:

03 வருடங்கள் முதல் 05 வருடங்கள் வரை
பணிக்கான வயது:

Chartered Accountant – 25 வயது முதல் 35 வயது வரை, மற்ற பணிகளுக்கு – 25 வயது முதல் 40 வயது வரை

வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்:

இந்தியன் வங்கி விதிமுறைப்படி

தேர்வு செய்வதற்கான முறை:

Interaction / Interview
விண்ணப்பிப்பதற்கான முறை:

Offline

விண்ணப்ப கட்டணம்:

ரூ.1000/-
தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்

விண்ணப்பிக்க இறுதி நாள்:

19.08.2023
Download Notification Link:

Click Here

Online Application Link:

Click Here 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles