12.6 C
New York
Saturday, April 20, 2024

Buy now

இந்தியன் வங்கியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2023 – Indian Bank Recruitment 2023!

இந்தியன் வங்கியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2023 – Indian Bank Recruitment 2023!

இந்தியன் வங்கியின் (Indian Bank) கட்டுப்பாட்டில் உள்ள Indian Bank Rural Self Employment Training Institute (INDRESTI) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Office Assistant பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Office Assistant பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்தியன் வங்கியின் (Indian Bank)
பணியின் பெயர்: Office Assistant
காலியிடங்கள்: 01 பணியிடம்
பணியமர்த்தப்படும் இடம்: கடலூர்
பணிக்கான தகுதி: Graduate Degree (BSW / BA / B.Com)
பிற தகுதி: MS Office, Tally, Typing Skill
பணிக்கான வயது வரம்பு: 22 வயது முதல் 40 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
ஊதியம்: ரூ.12,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்வு செய்யப்படும் முறை: Written Test, Interview
விண்ணப்பிப்பதற்கான முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 31.07.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles