26.5 C
New York
Thursday, June 20, 2024

Buy now

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன் .. || Indian Bank Recruitment 2023!

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன் .. || Indian Bank Recruitment 2023!

இந்தியன் வங்கியின் (Indian Bank) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, வீட்டுக்கடன் முகவர் (DSA) பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியன் வங்கி பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்தியன் வங்கி (Indian Bank)
பதவியின் பெயர்: வீட்டுக்கடன் முகவர் (DSA)
பணியிடங்கள்: Various
கல்வி விவரம்: ஏதேனும் ஒரு Degree
அனுபவம்: அறிவிப்பில் காணவும்
வயது விவரம்: விரைவில் அறிவிக்கப்படும்
மாத சம்பளம்: கடன் தொகையை பொறுத்து இந்தியன் வங்கி விதிமுறைப்படி
தேர்வு செய்வதற்கான வழிமுறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles