9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பங்கள் வரவேற்பு || Indian Bank Recruitment 2023!

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பங்கள் வரவேற்பு || Indian Bank Recruitment 2023!

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான Indian Bank ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Consultant பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

Consultant பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்தியன் வங்கி (Indian Bank)
பணியின் பெயர்: Consultant
பணியிடங்கள்: Various
பணியமர்த்தப்படும் இடம்: சென்னை
பணிக்கான கல்வி தகுதி: Graduate Degree
பணிக்கான அனுபவம்: 03 வருடங்கள் முதல் 15 வருடங்கள் வரை
பணிக்கான வயது: 01.06.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 62 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: இந்தியன் வங்கி விதிமுறைப்படி
தேர்வு செய்யப்படும் முறை: Interaction / Interview
விண்ணப்பிக்கும் முறை: Offline
விண்ணப்ப கட்டணம்: ரூ.1000/-
அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி: Chief General Manager (CDO & CLO), Indian Bank Corporate Office, HRM Department, Recruitment Section, 254-260, Avvai Shanmugham Salai, Royapettah, Chennai – 600 014
விண்ணப்பிக்க இறுதி நாள்: 31.07.2023
Download Notification Link: Click Here
Download Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles