இந்தியன் வங்கியில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – Indian Bank Recruitment 2023!
இந்தியன் வங்கி (Indian Bank) ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, விளையாட்டு வீரர்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள Clerk / Officer (JMG Scale – I) பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.
Clerk / Officer பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
இந்தியன் வங்கி (Indian Bank) |
பதவியின் பெயர்: |
Clerk / Officer (JMG Scale – I) |
காலிப்பணியிடங்கள்: | 11 பணியிடங்கள் |
விண்ணப்பிக்க தேவையான தகுதி: | 12ம் வகுப்பு |
வயது வரம்பு: | 18 வயது முதல் 26 வயது வரை |
வயது தளர்வு: | SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள் |
மாத சம்பளம்: | குறைந்தது ரூ.17,900/- முதல் ரூ.63,840/- வரை |
தேர்வு செய்வதற்கான வழிமுறை: | Screening, Trials, Interview, Merit List |
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: | Online |
விண்ணப்ப கட்டணம்: | SC / ST / PWBD – ரூ.100/-, மற்ற நபர்கள் – ரூ.700/- |
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: | 22.08.2023 |
விண்ணப்பிக்க கடைசி நாள்: | 05.09.2023 |
Download Notification Link: | Click Here |
Online Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |