18.2 C
New York
Monday, March 4, 2024

Buy now

இந்திய ராணுவத்தில் JAG Apr 2024 Course விண்ணப்ப பதிவு ஆரம்பம் – JIA JAG Apr 2024 Course Notification Out!

இந்திய ராணுவத்தில் JAG Apr 2024 Course விண்ணப்ப பதிவு ஆரம்பம் – JIA JAG Apr 2024 Course Notification Out!

இந்திய ராணுவத்தின் (Indian Army) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் அதன் கீழ் இயங்கி வரும் நீதிபதி வழக்கறிஞர் பொது கிளையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் JAG Entry Scheme 32nd Course (Apr 2024) வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Indian Army JAG Apr 2024 Course பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்திய ராணுவம் (Indian Army)
பயிற்சியின் பெயர்: JAG Entry Scheme 32nd Course (Apr 2024)
மொத்த பணியிடங்கள்: 07 பணியிடங்கள் (ஆண்கள் – 05, பெண்கள் – 02)
பணியமர்த்தப்படும் இடம்:  நீதிபதி வழக்கறிஞர் பொது கிளை
பயிற்சிக்கான கல்வி தகுதி: Law பாடப்பிரிவில் LLB, LLM
வயது வரம்பு: 01.01.2024 அன்றைய தினத்தின் படி, 21 வயது முதல் 27 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
ஊதியம்: ரூ.56,100/- முதல் ரூ.2,18,200/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: SSB Interview, Medical Examination
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 22.06.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles