9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

அஞ்சல் துறையில் ரூ.63,200/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – India Post Recruitment 2023!

அஞ்சல் துறையில் ரூ.63,200/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – India Post Recruitment 2023!

இந்திய அஞ்சல் துறையின் (India Post) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Skilled Artisans பணிக்கான 05 காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

Skilled Artisans பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

இந்திய அஞ்சல் துறை (India Post)
பதவியின் பெயர்:

Skilled Artisans

மொத்த பணியிடங்கள்:

05 பணியிடங்கள்
பணிக்கான தகுதி:

08ம் வகுப்பு + 1 ஆண்டு அனுபவம் (அல்லது) ITI

பணிக்கான பிற தகுதி:

ஓட்டுநர் உரிமம்
பணிக்கான வயது வரம்பு:

01.07.2023 அன்றைய தேதியின் படி, 18 வயது முதல் 30 வயது வரை

வயது தளர்வு:

SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், அரசு ஊழியர்களுக்கு – 10 ஆண்டுகள்
மாத சம்பளம் (Pay Matrix Level):

Level – 02 என்ற ஊதிய அளவின் படி, ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை

தேர்வு செய்வதற்கான வழிமுறை:

Competitive Trade Test
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை:

Offline

தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்:

05.08.2023

Download Notification & Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles