14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

இந்திய அஞ்சல் துறையில் Apprentices வேலைவாய்ப்பு – ரூ.9,000/- ஊக்கத்தொகை || India Post Recruitment 2023!

இந்திய அஞ்சல் துறையில் Apprentices வேலைவாய்ப்பு – ரூ.9,000/- ஊக்கத்தொகை || India Post Recruitment 2023!

NAPS நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்திய அஞ்சல் துறையின் (India Post) கீழ் செயல்பட்டு வரும் Mail Motor Service காலியிடங்கள் குறித்த வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Apprentices பிரிவின் கீழ்வரும் Mechanic, Computer Operator and Programming Assistant பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Apprentices பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

NAPS – Indian Post (Mail Motor Service)
பணியின் பெயர்:

Mechanic, Computer Operator and Programming Assistant

மொத்த பணியிடங்கள்:

20 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி:

10ம் வகுப்பு

அதிகபட்ச வயது வரம்பு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
உதவித்தொகை:

ரூ.7,000/- முதல் ரூ.9,000/- வரை (ஒரு மாதத்திற்கு)

தேர்வு செய்வதற்கான வழிமுறை:

நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை:

Online

விண்ணப்பிக்க இறுதி நாள்:

விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link:

Click Here

Click Here

Official Website Link:

Click Here

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles