9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

India Post GDS 2023 அறிவிப்பு வெளியீடு – 2994 காலியிடங்கள் || India Post GDS Recruitment 2023!

India Post GDS 2023 அறிவிப்பு வெளியீடு – 2994 காலியிடங்கள் || India Post GDS Recruitment 2023!

இந்திய தபால் துறை (India Post) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் தமிழக அஞ்சல் அலுவலகங்களில் Gramin Dak Sevaks (GDS) பிரிவின் கீழ்வரும் Branch Post Master (BPM), Assistant Branch Post Master / Dak Sevak (ABPM) பணிகளுக்கான 2994 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

India Post GDS 2023 பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

இந்திய தபால் துறை (India Post)
பணியின் பெயர்:

Branch Post Master (BPM), Assistant Branch Post Master / Dak Sevak (ABPM)

காலியிடங்கள்:

2994 பணியிடங்கள்
பணிக்கான கல்வி தகுதி:

10ம் வகுப்பு

பணிக்கான வயது வரம்பு:

18 வயது முதல் 40 வயது வரை
பணிக்கான வயது தளர்வு:

SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை

பணிக்கான ஊதியம்:

BPM – ரூ.12,000/- முதல் ரூ.29,380/-, ABPM / Dak Sevak – ரூ.10,000/- முதல் ரூ.24,470/- வரை
தேர்வு செய்யப்படும் வழிமுறை:

Merit List, Document Verification

விண்ணப்பிப்பதற்கான வழிமுறை:

Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்:

03.08.2023

விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்:

23.08.2023
Download Notification Link:

Click Here

Online Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles