வருமான வரித்துறையில் Young Professional வேலைவாய்ப்பு 2023 – Income Tax Department Recruitment 2023!
இந்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வருமான வரித்துறையின் (Income Tax Department) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Young Professionals பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 01 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
Young Professionals பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
வருமான வரித்துறை (Income Tax Department) |
பதவியின் பெயர்: |
Young Professionals |
பணியிடங்கள்: |
04 பணியிடங்கள் |
பணியமர்த்தப்படும் இடம்: |
சென்னை |
கல்வித் தகுதி: |
Law பாடப்பிரிவில் Graduate Degree, Post Graduate Degree, CA |
அதிகபட்ச வயது வரம்பு: |
24.08.2023 அன்றைய தினத்தின் படி, 35 வயது |
வயது தளர்வு: |
அறிவிப்பில் காணவும் |
மாத சம்பளம்: |
ரூ.40,000/- |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: |
Screening, Interview |
விண்ணப்பிக்கும் விதம்: |
Offline / Online |
தபால் செய்ய வேண்டிய முகவரி: |
அறிவிப்பில் காணவும் |
மின்னஞ்சல் முகவரி: | |
விண்ணப்பிக்க இறுதி நாள்: |
11.09.2023 |
Download Notification & Application Form Link: | |
Official Website Link: |