17.8 C
New York
Monday, September 25, 2023

Buy now

வருமான வரித்துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – Income Tax Department Recruitment 2023!

வருமான வரித்துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – Income Tax Department Recruitment 2023!

இந்திய வருவாய் துறையின் (DOR) கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித்துறை (Income Tax Department) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Registrar பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனுபவம், ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Registrar பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: வருமான வரித்துறை (Income Tax Department)
பணியின் பெயர்: Registrar
காலியிடங்கள்: 01 பணியிடம்
பணிக்கான தகுதி: Law பாடப்பிரிவில் Degree
பணிக்கான முன்னனுபவம்: மத்திய அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 05 ஆண்டுகள் முதல் 08 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
பணிக்கான வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: Rs.15,600 – 39,100 + G.P. Rs. 6,600 (Pre-revised), Pay Level – 11(As per 7th CPC) விதிமுறைப்படி
தேர்வு செய்யப்படும் வழிமுறை: Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 11.07.2023 அன்றைய நாளுக்கு பின் வரும் 60 வது நாள்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,870FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles