14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

மாதம் ரூ.40,000/- ஊதியத்தில் IIT Madras நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 !

மாதம் ரூ.40,000/- ஊதியத்தில் IIT Madras நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 !

இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மெட்ராஸ் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் System Administrator, Junior Executive பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.18,000/- முதல் ரூ.40,000/- வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

System Administrator பணிகளுக்கான வேலைவாய்ப்பு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

IIT Madras
 பணியின் பெயர்:

System Administrator, Junior Executive

காலிப்பணியிடங்கள் :

02
 கல்வி தகுதி :

பணி சார்ந்த துறையில் B.E / B. Tech / MCA / M.Sc(CS)

 சம்பளம் பற்றிய விவரம்  :

மாதம் ரூ.18,000/- முதல் ரூ.40,000/- வரை
தேர்வு செய்யப்படும் முறை:

Written / Skill test / Interview

விண்ணப்பிக்கும் முறை:

Online
 விண்ணப்பிக்க கடைசி நாள்:

27.12.2023

Download Notification Link:

Click Here

Click Here

 Apply Online Link:

Click Here

Official Website Link :

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles