21.2 C
New York
Thursday, May 23, 2024

Buy now

IIT Madras நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – IIT Madras Recruitment 2023!

IIT Madras நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – IIT Madras Recruitment 2023!

இந்திய தொழில்நுட்ப கழகம் சென்னை (IIT Madras) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை 16.08.2023 அன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Project Support Engineer பணிக்கான காலியிடங்களுக்கு Degree தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

Project Support Engineer பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

இந்திய தொழில்நுட்ப கழகம் சென்னை (IIT Madras)
பணியின் பெயர்:

Project Support Engineer

மொத்த பணியிடங்கள்:

01 பணியிடம்
பணியமர்த்தப்படும் இடம்:

சென்னை

கல்வி தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree
அனுபவ காலம்:

02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை

அதிகபட்ச வயது வரம்பு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்:

IIT Madras நிறுவன விதிமுறைப்படி

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

Written Test, Interview, Skill Test, Document Verification
விண்ணப்பிக்கும் விதம்:

Online

விண்ணப்பிக்க இறுதி நாள்:

05.09.2023
Download Notification Link:

Click Here

Online Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles