18.2 C
New York
Monday, March 4, 2024

Buy now

IIT Madras நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – IIT Madras Recruitment 2023!

IIT Madras நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – IIT Madras Recruitment 2023!

இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை (IIT Madras) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Principal Engineer பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.2,00,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு

Principal Engineer பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை (IIT Madras)
பதவியின் பெயர்:

Principal Engineer

காலியிடங்கள்: 01 பணியிடம்
பணிக்கான தகுதி: Master Degree
அனுபவ காலம்: குறைந்தது 10 ஆண்டுகள்
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.2,00,000/-
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Document Verification, Test, Interview
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்பிக்க இறுதி நாள்: 04.08.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles