22.8 C
New York
Thursday, May 23, 2024

Buy now

IIT Madras நிறுவனத்தில் ரூ.1,10,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – IIT Madras Recruitment 2023!

IIT Madras நிறுவனத்தில் ரூ.1,10,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – IIT Madras Recruitment 2023!

IIT Madras என்னும் Indian Institute of Technology Madras ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை 07.08.2023 அன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Post – Doctoral Researcher பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

IIT Madras பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Indian Institute of Technology Madras (IIT Madras)
பணியின் பெயர்:

Post – Doctoral Researcher

மொத்த பணியிடங்கள்:

02 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்:

சென்னை

கல்வி தகுதி:

Electrical Engineering, Computer Science பாடப்பிரிவில் Ph.D Degree
வயது வரம்பு:

அறிவிப்பில் காணவும்

மாத சம்பளம்:

ரூ.65,000/- முதல் ரூ.1,10,000/- வரை
தேர்வு செய்யப்படும் முறை:

Test / Interview

விண்ணப்பிப்பதற்கான முறை:

Online
விண்ணப்ப பதிவு முடிவடைந்த நாள்:

27.08.2023

Download Notification Link:

Click Here
Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles