12.6 C
New York
Saturday, April 20, 2024

Buy now

இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையில் புதிய வேலைவாய்ப்பு 2023 – IIT Madras Recruitment 2023!

இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையில் புதிய வேலைவாய்ப்பு 2023 – IIT Madras Recruitment 2023!

இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT Madras) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Unity Developer, 3D Generalist பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

IIT Madras பணிகள் குறித்த தகவல்கள்: 
நிறுவனத்தின் பெயர்: இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Madras)
பணியின் பெயர்: Unity Developer, 3D Generalist
காலிப் பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடங்கள்: சென்னை
பணிக்கான கால அளவு: 01 வருடம்
கல்வி தகுதி: Bachelor’s Degree
அனுபவம்: 03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: IIT Madras நிறுவன விதிமுறைப்படி
தேர்வு முறை: Document Verification / Test / Interview
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 16.05.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 05.06.2023
Download Notification Link: Click Here

Click Here

Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles