0.8 C
New York
Thursday, February 22, 2024

Buy now

IIFT நிறுவன வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன் || IIFT Recruitment 2023!

IIFT நிறுவன வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன் || IIFT Recruitment 2023!

IIFT என்னும் Indian Institute of Foreign Trade ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Professor of Practice பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 03 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

Professor of Practice பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Indian Institute of Foreign Trade (IIFT)
பணியின் பெயர்: Professor of Practice
மொத்த பணியிடங்கள்: Various
முன்னனுபவம்: பணி சார்ந்த துறைகளில் Senior Managerial Level கீழ்வரும் பதவிகளில் குறைந்தது 15 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: 60 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: IIFT நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யப்படும் முறை: Interview
விண்ணப்பிப்பதற்கான முறை: Online
விண்ணப்பிக்க இறுதி நாள்: அறிவிப்பு வெளியான நாளுக்கு பின்வரும் 30 வது நாள்
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link:  Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles