1.1 C
New York
Thursday, November 30, 2023

Buy now

IFFCO நிறுவனத்தில் Diploma / ITI முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – IFFCO Recruitment 2023!

IFFCO நிறுவனத்தில் Diploma / ITI முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – IFFCO Recruitment 2023!

Apprentices பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை Indian Farmers Fertiliser Cooperative Limited (IFFCO) ஆனது தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Diploma அல்லது ITI தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் இப்பணிக்கென பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Apprentices பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Indian Farmers Fertiliser Cooperative Limited (IFFCO)
பதவியின் பெயர்:

Apprentices

மொத்த பணியிடங்கள்:

Various
பணிக்கான தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma, ITI, B.Sc

பணிக்கான வயது வரம்பு:

01.08.2023 அன்றைய நாளின் படி, 18 வயது முதல் 27 வயது வரை
வயது தளர்வு:

SC / ST – 05 ஆண்டுகள்,

OBC / IFFCO ஊழியர்கள் – 03 ஆண்டுகள்

ஊதியம்:

IFFCO மற்றும் Apprentices விதிமுறைப்படி
தேர்வு செய்யப்படும் முறை:

Online Written Test, Interview

விண்ணப்பிப்பதற்கான முறை:

Online
விண்ணப்ப பதிவு ஆரம்பமாகிய நாள்:

25.08.2023

விண்ணப்பிக்க இறுதி நாள்:

10.09.2023
Download Notification Link:

Click Here

Online Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles