21.2 C
New York
Thursday, May 23, 2024

Buy now

IDBI வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – IDBI Bank Recruitment 2023!

IDBI வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – IDBI Bank Recruitment 2023!

IDBI Bank என்னும் இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Head (DB & EP) பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

Head (DB & EP) பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: IDBI Bank
பதவியின் பெயர்: Head (DB & EP)
பணியிடங்கள்: 01 பணியிடம்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree, Post Graduate Diploma
அனுபவ விவரம்: 18 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை
வயது விவரம்: 31.05.2023 அன்றைய தினத்தின் படி, 45 வயது முதல் 55 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
மாத சம்பளம்: IDBI Bank விதிமுறைப்படி
தேர்வு செய்யும் முறை: Shortlist, Personal Interview, Document Verification
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
மின்னஞ்சல் முகவரி: rec.experts@idbi.co.in
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 21.06.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 01.07.2023
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles