IDBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்..|| IDBI Bank Recruitment 2023!
IDBI Bank என்னும் இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Head (IT) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.
Head (IT) பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி (IDBI Bank) |
பணியின் பெயர்: |
Head (IT) |
மொத்த பணியிடங்கள்: |
01 பணியிடம் |
கல்வி தகுதி: |
பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree |
அனுபவ விவரம்: |
குறைந்தது 05 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை |
வயது விவரம்: |
31.07.2023 அன்றைய நாளின் படி, 45 வயது முதல் 55 வயது வரை |
வயது தளர்வு: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
ஊதியம்: |
IDBI வங்கி விதிமுறைப்படி |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: |
Personal Interview |
விண்ணப்பிக்கும் விதம்: |
Online |
மின்னஞ்சல் முகவரி: |
rec.experts@idbi.co.in |
விண்ணப்பிக்க இறுதி நாள்: |
23.08.2023 |
Download Notification Link: |
Click Here |
Download Application Form Link: | |
Official Website Link: |