22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

IDBI வங்கியில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.98,000/- ஊதியம் || 86 காலிப்பணியிடங்கள்!

IDBI வங்கியில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.98,000/- ஊதியம் || 86 காலிப்பணியிடங்கள்!

ஐடிபிஐ வங்கி லிமிடெட் என்பது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் மற்றும் இந்திய அரசாங்கத்தின் உரிமையின் கீழ் உள்ள வளர்ச்சி நிதி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் Audit-Information System, Fraud Risk Management, Risk Management & Others பணிகளுக்கென 86 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.98,000/- முதல் ரூ.1,55,000/- வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Audit-Information System பணிகளுக்கான வேலைவாய்ப்பு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

IDBI Bank
 பணியின் பெயர்:

Audit-Information System, Fraud Risk Management, Risk Management & Others

காலிப்பணியிடங்கள் :

86
 கல்வி தகுதி :

பணி சார்ந்த துறையில் B.Tech / BE, B.Sc,CA / MBA

 வயது வரம்பு:

குறைந்தபட்சம் 25 முதல்  அதிகபட்சம் 40 வரை
 சம்பளம் பற்றிய விவரம்  :

மாதம் ரூ.98,000/- முதல் ரூ.1,55,000/- வரை

 விண்ணப்ப கட்டணம்:

  • General, EWS & OBC பிரிவினருக்கு ரூ.1000/-
  • SC/ST பிரிவினருக்கு ரூ.200/-
தேர்வு செய்யப்படும் முறை:

 Interview

 விண்ணப்பிக்கும் முறை:

Online
 விண்ணப்பிக்க கடைசி நாள்:

25.12.2023

Download Notification Link:

Click Here
 Apply Online Link:

Click Here

Official Website Link :

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles