9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

IDBI வங்கியில் Executive பணிக்கு 1036 காலியிடங்கள் – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || IDBI Bank Recruitment 2023!  

IDBI வங்கியில் Executive பணிக்கு 1036 காலியிடங்கள் – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || IDBI Bank Recruitment 2023!  

LIC நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய தொழில்துறை மேம்பாட்டு வங்கியின் (IDBI Bank) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Executive பணிக்கான 1036 காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் Online வாயிலாக வரவேற்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.  

Executive பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்திய தொழில்துறை மேம்பாட்டு வங்கி (IDBI Bank)
பதவியின் பெயர்: Executive
காலிப்பணியிடங்கள்: 1036 பணியிடங்கள்
கல்வி தகுதி: Graduate Degree
வயது வரம்பு: 01.05.2023 அன்றைய நாளின் படி, 20 வயது முதல் 25 வயது வரை
வயது தளர்வு: SC / ST / EXSM – 05 ஆண்டுகள்,

OBC – 03 ஆண்டுகள்,

PWBD – 10 ஆண்டுகள்

ஊதியம்: ரூ.29,000/- வயது முதல் ரூ.34,000/- வயது வரை
தேர்வு முறை: Online Test, Document Verification, Pre Recruitment Medical Test
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப கட்டணம்: SC / ST / PWD – ரூ.200/-,

மற்ற நபர்களுக்கு – ரூ.1,000/-

விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 24.05.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 07.06.2023
Online Test நடைபெறும் நாள்: 02.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles