ICSIL நிறுவனத்தில் ரூ.57,780/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – ICSIL Recruitment 2023!
Welfare Officer, Senior Project Associates, Project Associates ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை Intelligent Communication Systems India Limited (ICSIL) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாகவும், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.57,780/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
ICSIL நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
Intelligent Communication Systems India Limited (ICSIL) |
பதவியின் பெயர்: |
Welfare Officer, Senior Project Associates, Project Associates |
காலியிடங்கள்: |
03 பணியிடங்கள் |
விண்ணப்பிக்க தேவையான தகுதி: |
பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Tech, CA, CMA, MA, Post Graduate Degree |
அனுபவ விவரம்: |
01 ஆண்டு முதல் 05 ஆண்டுகள் வரை |
வயது விவரம்: |
Welfare Officer – அதிகபட்சம் 30 வயது, மற்ற பணிகள் – 40 வயது |
வயது தளர்வு: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
மாத சம்பளம்: |
ரூ.22,744/- முதல் ரூ.57,780/- வரை |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: |
Interview / Interaction, Document Verification |
விண்ணப்பிக்கும் விதம்: |
Online |
விண்ணப்ப கட்டணம்: |
ரூ.1,000/- |
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: |
19.08.2023 |
விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்: |
Welfare Officer – 22.08.2023,
மற்ற பணிகள் – 03.09.2023 |
Download Notification Link: | |
Online Application Link: |
Click Here |
Official Website Link: |