21.6 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

ICSIL நிறுவனத்தில் மாதம் ரூ.23,082/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2023 !

ICSIL நிறுவனத்தில் மாதம் ரூ.23,082/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2023 !

Intelligent Communication Systems India Ltd (ICSIL)ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் I.T. Assistant பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.23,082/- சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

I.T. Assistant பணி பற்றிய முழு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Intelligent Communication Systems India Ltd (ICSIL)
 பணியின் பெயர்:

I.T. Assistant

காலிப்பணியிடங்கள் :

02
 கல்வி தகுதி :

பணி சார்ந்த துறையில் M.C.A, M.Sc, B.E, B.Sc, B.C.A

 சம்பளம் பற்றிய விவரம்  :

மாதம்  ரூ.23,082/-
தேர்வு செய்யப்படும் முறை:

Interview

 விண்ணப்பிக்கும் முறை:

Online
 விண்ணப்பிக்க கடைசி நாள்:

10.12.2023

Download Notification Link:

Click Here
 Apply Online Link:

Click Here

Official Website Link :

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles