31.2 C
New York
Monday, June 24, 2024

Buy now

மாதம் ரூ.40,000/- ஊதியத்தில் ICSI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 !

ICSI நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Young Professional பணிக்கென 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.40,000/- சம்பளமாக வழங்கப்படும். பதிவு செய்ய ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Young Professional பணி பற்றிய முழு விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்:  ICSI
 பணியின் பெயர்: Young Professional
காலிப்பணியிடங்கள் : 09
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் Degree
ஊதியம்: மாதம் ரூ. 40,000/-
 வயது வரம்பு: அதிகபட்சம் 35
தேர்வு செய்யப்படும் முறை: Interview
 விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.12.2023
Download Notification Link: Click Here
Apply Online Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles