இந்திய நிறுவனச் செயலர்கள் நிறுவனத்தில் ரூ.8 லட்சம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 – ICSI Recruitment 2023!
இந்திய நிறுவனச் செயலர்கள் நிறுவனத்தின் (ICSI) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Management Trainee பணிக்கான காலியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.8,00,000/- ஆண்டு ஊதியமாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
Management Trainee பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: | இந்திய நிறுவனச் செயலர்கள் நிறுவனம் (ICSI) |
பணியின் பெயர்: | Management Trainee (CS) |
காலிப்பணியிடங்கள்: | 02 பணியிடங்கள் |
பணியமர்த்தப்படும் இடம்: | டெல்லி |
கல்வி தகுதி: | Graduate Degree + ACS |
பிற தகுதி: | ICSI நிறுவனத்தில் Associate Membership ஆக இருக்க வேண்டும் |
அனுபவ காலம்: | 01 ஆண்டு முதல் 03 ஆண்டுகள் வரை |
வயது வரம்பு: | அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
சம்பளம்: | ரூ.8,00,000/- (ஒரு ஆண்டுக்கு) |
தேர்வு முறை: | Value & Beliefs Assessment, Group Discussion, Interview |
விண்ணப்பிக்கும் முறை: | Online |
விண்ணப்ப பதிவு ஆரம்பமாகும் நாள்: | 18.05.2023 |
விண்ணப்பிக்க கடைசி நாள்: | 22.05.2023 |
Download Notification Link: | Click Here |
Online Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |