ICSI நிறுவனத்தில் Executive வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்ப பதிவு ஆரம்பம் || ICSI Recruitment 2023!
Institute of Company Secretaries of India (ICSI) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Joint Director, Executive, Junior Programmer ஆகிய பணிகளுக்கான 15 காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.
ICSI நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: | Institute of Company Secretaries of India (ICSI) |
பதவியின் பெயர்: | Joint Director, Executive, Junior Programmer |
காலிப்பணியிடங்கள்: | 15 பணியிடங்கள் |
கல்வி தகுதி: | பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, Graduate Degree, Post Graduate Degree, ACA, ACS, ACMA, Post Graduate Diploma, MBA, PGDBM, MSW, MA, MCA |
அனுபவம்: | 03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை |
அதிகபட்ச வயது வரம்பு: | Joint Director – 50 வயது, மற்ற பணிகளுக்கு – 35 வயது |
வயது தளர்வு: | அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
மாத சம்பளம்: | Level – 04 / 08 / 12 என்ற ஊதிய அளவின் படி, ரூ.25,500/- முதல் ரூ.2,09,200/- வரை |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: | Written Test, Interview, Document Verification |
விண்ணப்பிக்கும் விதம்: | Online |
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: | 01.07.2023 |
விண்ணப்பிக்க கடைசி நாள்: | 25.07.2023 |
Download Notification Link: | Click Here |
Online Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |