22.8 C
New York
Thursday, May 23, 2024

Buy now

ICSI நிறுவனத்தில் CSC Executive வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்…|| ICSI Recruitment 2023!

ICSI நிறுவனத்தில் CSC Executive வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்…|| ICSI Recruitment 2023!

ICSI என்னும் Institute of Company Secretaries of India ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் CSC Executive பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

CSC Executive பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Institute of Company Secretarias of India (ICSI)
பதவியின் பெயர்:

CSC Executive

காலியிடங்கள்:

10 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி:

ICSI நிறுவனத்தில் Member ஆக இருக்க வேண்டும்

அனுபவ காலம்:

01 ஆண்டு முதல் 02 ஆண்டுகள் வரை
அதிகபட்ச வயது வரம்பு:

01.07.2023 அன்றைய நாளின் படி, 31 வயது

வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்:

ரூ.40,000/- முதல் ரூ.60,000/- வரை

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்:

Online

விண்ணப்பிக்க இறுதி நாள்:

30.07.2023
Download Notification Link:

Click Here

Online Application Link:

Click Here 
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles