ICMR VCRC நிறுவனத்தில் Technical Officer வேலைவாய்ப்பு 2023 – ரூ.1,77,500/- மாத ஊதியம் || ICMR VCRC Recruitment 2023!
Technical Officer – B பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை புதுச்சேரியில் அமைந்துள்ள ICMR – Vector Control Research Centre (ICMR VCRC) ஆனது 16.08.2023 அன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.1,77,500/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Technical Officer – B பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
ICMR – Vector Control Research Centre (ICMR VCRC) |
பணியின் பெயர்: |
Technical Officer – B |
காலியிடங்கள்: |
01 பணியிடம் |
பணியமர்த்தப்படும் இடம்: |
புதுச்சேரி |
கல்வி தகுதி: |
Zoology, Public Health Entomology பாடப்பிரிவில் Post Graduate Degree, Ph.D |
வயது வரம்பு: |
05.09.2023 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 35 வயது |
வயது தளர்வு: |
அரசு விதிமுறைப்படி |
மாத சம்பளம்: |
Pay Matrix Level – 10 என்ற ஊதிய அளவின் படி, ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை |
தேர்வு செய்வதற்கான முறை: |
Written Test, Personal Interview |
விண்ணப்பிப்பதற்கான முறை: |
Offline |
தபால் செய்ய வேண்டிய முகவரி: |
அறிவிப்பில் காணவும் |
விண்ணப்ப கட்டணம்: |
SC / ST / Women / PWD – விண்ணப்ப கட்டணம் கிடையாது, மற்ற நபர்களுக்கு – ரூ.500/- |
விண்ணப்பிக்க இறுதி நாள்: |
05.09.2023 |
Download Notification Link: | |
Official Website Link: |