22.8 C
New York
Thursday, May 23, 2024

Buy now

ICMR VCRC நிறுவனத்தில் 71 காலியிடங்கள் – ரூ.1,12,400/- மாத ஊதியம் || ICMR VCRC Recruitment 2023!

ICMR VCRC நிறுவனத்தில் 71 காலியிடங்கள் – ரூ.1,12,400/- மாத ஊதியம் || ICMR VCRC Recruitment 2023!

ICMR – Vector Control Research Centre (ICMR VCRC) ஆனது வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Technical Assistant, Technician – I, Laboratory Attendant – I ஆகிய பணிகளுக்கான 71 காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள்  பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

ICMR VCRC நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: ICMR – Vector Control Research Centre (ICMR VCRC)
பதவியின் பெயர்: Technical Assistant, Technician – I, Laboratory Attendant – I
காலிப்பணியிடங்கள்: 71 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்: புதுச்சேரி
விண்ணப்பிக்க தேவையான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, Diploma, ITI
வயது விவரம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்
மாத சம்பளம்: ICMR VCRC நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யப்படும் வழிமுறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles