ICMR RMRC நிறுவனத்தில் Technical Assistant வேலைவாய்ப்பு 2023 – ICMR RMRC Recruitment 2023!
Technical Assistant, Technician – I, Laboratory Attendant – I ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை ICMR RMRC நிறுவனம் ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
ICMR RMRC நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: | ICMR RMRC நிறுவனம் |
பதவியின் பெயர்: | Technical Assistant, Technician – I, Laboratory Attendant – I |
காலிப்பணியிடங்கள்: | 05 பணியிடங்கள் |
விண்ணப்பிக்க தேவையான தகுதி: | 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு + Diploma, Bachelor’s Degree |
வயது விவரம்: | Technical Assistant – அதிகபட்சம் 30 வயது, Technician – I – அதிகபட்சம் 28 வயது, Laboratory Attendant – I – அதிகபட்சம் 25 வயது |
வயது தளர்வு: | SC – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள் (DoPT விதிமுறைப்படி) |
மாத சம்பளம்: | Level – 01, 02, 06 என்ற ஊதிய அளவுகளின் படி, ரூ.18,000/- முதல் ரூ.1,12,400/- வரை |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: | எழுத்துத் தேர்வு |
விண்ணப்பிக்கும் விதம்: | Offline |
விண்ணப்ப கட்டணம்: | ரூ.300/- |
தபால் செய்ய வேண்டிய முகவரி: | அறிவிப்பில் காணவும் |
விண்ணப்பிக்க கடைசி நாள்: | 06.08.2023 |
Download Notification & Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |