ICMR நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2023 – ICMR Recruitment 2023!
Project Research Scientist – II (Medical) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Project Research Scientist – II பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: | இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) |
பதவியின் பெயர்: | Project Research Scientist – II (Medical) |
மொத்த பணியிடங்கள்: | 01 பணியிடம் |
விண்ணப்பிக்க தேவையான தகுதி: | MBBS, Post Graduate Degree (MD / MS / DNB), Post Graduate Diploma |
அதிகபட்ச வயது வரம்பு: | 40 வயது |
வயது தளர்வு: | ICMR நிறுவன விதிமுறைப்படி |
மாத சம்பளம்: | ரூ.72,325/- |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: | Walk – in Interview |
Walk – in Interview நடைபெறும் நாள்: | 22.06.2023 |
Walk – in Interview நடைபெறும் நேரம்: | காலை 10.30 மணி |
Walk – in Interview நடைபெறும் இடம்: | அறிவிப்பில் காணவும் |
விண்ணப்பிக்கும் விதம்: | Online |
மின்னஞ்சல் முகவரி: | chalgams.hq@icmr.gov.in |
விண்ணப்பிக்க கடைசி நாள்: | 21.06.2023 |
Download Notification & Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |